எமது குழுவினர் இன்று பி.ப 3 .00 மணி அளவில் யாழ் காணிப்பதிவாளர் ஆணையாளரை சந்தித்தனர்...
அச்சந்திப்பின்போது யாழ் காணிப்பிரச்சினை தொடர்பாக அவரிடமிருந்து சில தகவல்களை பெற்றுக்கொண்டோம்...
யாழ்ப்பாணத்தில் பெருமளவான விவசாய நிலங்களும் இராணுவ கட்டுப்பாட்டில்
உள்ளது. அதிகளவான விளைச்சலை தரக்கூடிய விவசாய நிலப்பகுதி பலாலி போன்ற
பிரதேசங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது இவ்வாறிருக்க அரசுக்கு
தேவையாயின் தற்போது அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில பகுதிகளோ
அல்லது முழுவதுமாகவோ அரசால் பெற முடியுமெனவும் யாழ் காணி பதிவாளர் ஆணையாளர்
தெரிவித்தார்.
(ADD BY- S.Kirishanthraj)
No comments:
Post a Comment